KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Tuesday, July 15, 2008

Amazing video of Child Prodigy Swayamprava

Amazing video of Child Prodigy Swayamprava performing Saveri Pallavi to live music for Doordarshan at the age of 3 yrs 11 months! unbelievable!!Swayamprava better known as Loma Mishra has been listed in the Limca Book of Records as the youngest Odissi dancer of India.




Courtesy:From: anshumansrjan

4 comments:

அகரம் அமுதா said...

அக் குட்டி தேவதையை நாள்முழுதும் ஆடவைத்து மகிழலாம் போலிருக்கிறது. அரிய படக்காட்சியைப் பார்க்க அழைத்தமைக்கு நன்றிகள் அய்யா!

ராமலக்ஷ்மி said...

அகரம் அமுதா மழலை இன்பம் பற்றிச் சொல்ல அங்கே இம்மழலையின் அற்புத நடனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டுக் காண வந்தேன். ஸ்வயம்ப்ரவாக்கு என் வாழ்த்துக்கள்!

sury siva said...

மேடம்
அகரம் அமுதா அவர்க்ளுக்கும்
மேடம் ராமலக்ஷ்மி அவர்களுக்கும்
தங்கள் வருகைக்கு
மிக்க நன்றி.
மீண்டும் வருக.

சென்னை நாட்டியப்பள்ளியில் ஒரு ஆசிரியரிடம்
இதைக் காண்பித்தேன்.
இந்த வயதில் இத்தனை movements
செய்வது மிகவும் அபூர்வம்
என்கிறார்.
இது ஒடிஸி நடனம். பரதக்கலையில் சாதாரணமாக‌
ஒரு 5 வருடப்பயிற்சிக்குப்பின்பு தான் அரங்கேற்றத்திற்கு
அனுமதிப்பார்கள்.
மிக்க நன்றி.
மீண்டும் வருக

மீனாட்சி பாட்டி.
http://ceebrospark.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

ராமலக்ஷ்மி said...

சிறு வயதில் எங்கள் தெரு சிவன் கோவிலில், தசரா சமயத்தில் ஒரு நாலரை வயதேயான சிறுமி மாலையில் தினம் தொடர்ந்து 2 மணி நேரம் கதாகாலாட்சேபம் செய்தாள் ஒரு சமயம். கோவிலில் எள் விழ இடமின்றி கூட்டம் ரசிப்பதற்கு. இவர்களெல்லாம் இறைவன் அருள் பெற்ற பிறவிக் கலைஞர்கள். வேறென்ன சொல்ல..?