KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF
CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.
THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.
SAFEST WEBSITE FOR INDIAN CHILDREN
Wednesday, September 3, 2008
முந்தி விநாயகரே !!
We were special guests for Vinayaka Chathurthi at New Zealand where Madam Thulasi hosted us. So attracted by Vinayaka, I asked the Lord whether He would mind paying a visit to my blog. He readily agreed. I did not so far ask for Madam Thulasi's permission, but when God Ganesha himself decides, I thought, He would have communicated my desire to Madam Thulasi.
முன்னவனே முன் நின்றால்
முடியாத பொருள் உளதோ ?
இங்கே ஒரு அதிசயம் பாருங்கள்.
முருகப் பெருமானுக்கும் கண்ணனுக்குமே உரித்தான மயில் தோகைதனை
back drop ல் வினாயகர் படு குஷியாக இருக்கிறார். குமரன் பார்த்தால்
கோவித்துக்கொள்ளமாட்டாரோ ! ஏற்கனவே அவர் ஆவலுடன் தின்ன வந்த
பழத்தை இவர் எடுத்துக்கொண்டார். ( of course given by parents only)
இப்போ மயில் தோகைதனையும் எடுத்துக்கொண்டாரே !
ஒருவேளை தான் ந்யூ ஜீலேன்டுலே இருப்பது முருகனுக்குத் தெரியாது.
அவர்தான் 7 x 24 ட்யூடியில் தனது பக்தர்களைக் காத்துக்கொண்டிருக்கிறாரே
என நினைத்தாரோ என்னவோ ! நாம் அறியோம்.
எதுவாக இருந்தாலும் சரி. மயில் இறகு back drop
அழகாக மட்டும் இல்லை.அற்புதமாகவும் இருக்கிறது.
(There is a speciality here, in that Lord Vinayaka himself wears the feathers of peacock usually worn by his younger brother Lord Muruga. Possibly He thought, being in a far off land, his younger brother (amidst his 24 hour duties to protect His Bhakthas) would not notice it.)
A Wonderful experience on preparing kozhukattai, is narrated here:
http://thulasidhalam.blogspot.com
Now listen to the Song from Madam Kavinaya.
Please directly go to youtube by clicking the URL below if u are not getting the video right now.
http://uk.youtube.com/watch?v=EEM61mHvhyQ
So exciting and exhilerating is this prayer to God Ganesha, that I composed this in three different raagas, Hamsadwani, Kanada, and lastly, in a very favourite tune, almost clinging to my heart, which brings out the essence of one's soul into bhakthi bhava.
We pray to God Ganesa to shower all His Best on Madam Kavinaya and her family members.
http://kavinaya.blogspot.com
முந்தி விநாயகரே
எங்கள்
முத்தமிழ் காவலரே
வந்தனம் செய்தோமய்யா
உன்னை எங்கள்
சொந்த மாய்க் கொண்டோமய்யா!
விக்ன விநாயகரே
எங்கள்
வினைகளைத் தீர்ப்பவரே
சித்தி விநாயகரே
உன்னை எங்கள்
சிந்தையில் வைத்தோமய்யா!
மூஞ்சூறு வாகனரே
எங்கள்
முக்கண்ணனின் மைந்தரே
துஞ்சாமல் காப்பவரே
உன்னை எங்கள்
நெஞ்சுக்குள் வைத்தோமய்யா!
மஞ்சள் விநாயகரே
எங்கள்
மனம்போல அருள்பவரே
தொந்திக் கணபதியே
உன்னை எங்கள்
புந்தியில் வைத்தோமய்யா!
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பாடல் இனிமை. :) வாழ்த்துக்கள்.
அருமையா இருக்கு தாத்தா. மிக்க நன்றி!
அருமையாகப் பாடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment