முத்தமிழ் முழக்கம்...நாட்டிய நாடகம்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் இடம் பெற்ற கிருஷ்ணகுமாரி நரேந்திரன் குழுவினரின் " முத்தமிழ் முழக்கம் " என்ற நாட்டிய நாடகம்.
படத்தில் வலது கோடியில் இருப்பவர் எங்கள் சிப்ராஸ் பார்க் அசோசியேஷன் பொருளாளர் திரு வி.ஜி. கோபாலகிருஷ்ணன் சி.ஏ. அவர்களின் புதல்வி செல்வி திவ்யா அவர்கள்.
No comments:
Post a Comment