எங்கள் காலனியில் வசிக்கும் எங்கள் நண்பர் திரு என்.எஸ். ஞானச் சந்திரன்
பாடுவதை கேட்டு மகிழுங்கள்.
திரு ஞானச் சந்திரன் அவர்கள் ஒரு முருக பக்தர்.
தேவாரம் திருவாசகம் திருப்புகழ் எல்லாமே அவருக்கு மனப்பாடம்.
YOU MAY SEND YOUR OWN VIDEO CLIPPINGS OF EVENTS HAPPENING AT CEEBROS PARK.LET US ENJOY TOGETHER ALL THE HAPPY EVENTS AT CEEBROS PARK.
No comments:
Post a Comment