பட்ட துய ரங்கள் யாவும் - மண்ணில் செத்து மடிவது எப்போ?
கட்டிக் கொண்டு வந்த சோறு - அதைத் தின்று முடிப்பது எப்போ?
முட்டி முட்டி வரும் கண்ணீர் - அது வற்றித்தான் போவது எப்போ?
சுற்றி வரும் துன்பந் தன்னை - தலை சுற்றி எறிவது எப்போ?
பற்று ஏதும் இல்லா வாழ்வை - மனம் பற்றிக் கொள்ளுவதும் எப்போ?
I HAVE ONLY SET THE TUNE IN RAAG SINDHU BAIRAVI. THE SONG COMMENCES WITH AN ALAPANA IN RAAG SINDHU BHAIRAVI BY THE MELODY GENIUS, MY MAANASIKA GURU, O.S.ARUN.
I CONFESS I AM NOT A QUALITY SINGER. I WISH THAT THIS SONG MAY PLEASE BE SUNG BY QUALITY SINGERS IN THIS RAAG.
A wonderful song from Madam Kavinaya. All credit goes to her. and All our Blessings to her and her family members. May Mangadu Amman Bless Her with All she richly deserves.