picture Courtesy: thulasidhalam
பிள்ளையாரப்பா !!
நீ எங்க ஸீப்ராஸிலே வரப்போரதாக எல்லாருமே சொல்லிக்கிறாகளே !
நிசந்தானே 11
மா மரத்து அடியிலே உட்கார்ந்துகிட்டு வரவங்க
போறவங்க எல்லோர் குறையும் தீர்க்கப்போறையாமே !!
ஆர்காடு ரோடு இருக்கல்ல, அதிலே லாமெக் ஸ்கூலான்டே
ஒரு பெரிய கட்டடம் இருக்கல்ல ...
அது தான் நாங்க இருக்கற இடம். வருவீங்கல்ல !!
வினாயக சதுர்த்திக்குதான் வழக்கமா வர்றது போல வருவேன் அப்படின்னு
அட்ம் பிடிக்காமே சீக்கிரமே வந்துடு புள்ளையாரப்பா !!
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தின மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே ..
....திருமூலர்.
No comments:
Post a Comment